பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
30 April 2024 1:15 PM ISTதரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து
மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2024 9:15 PM ISTவிபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
விபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
1 Oct 2023 2:43 AM IST34 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிக ரத்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் விதிமீறல் கண்டறியப்பட்ட 34 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2023 11:12 PM ISTஅதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் - சீமான்
பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
19 Jun 2023 10:59 PM ISTநீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து - அமைச்சர் மெய்யநாதன்
நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்கும் லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
3 Jan 2023 2:58 PM ISTஉரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உரிமம் ரத்து - வேளாண் அதிகாரி எச்சரிக்கை
உரத்துடன் இணைப்பு பொருட்களை கட்டாயப்படுத்தி விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரி ஏழுமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Dec 2022 3:42 PM ISTகூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி எச்சரித்துள்ளார்.
10 Dec 2022 12:26 AM ISTராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து - மத்திய அரசு உத்தரவு
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2022 9:18 AM ISTபோதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றால் உரிமம் ரத்து - தமிழக அரசு எச்சரிக்கை
போதை தரும் மருந்துகளை டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 Oct 2022 5:32 AM ISTஉரங்களுடன் இணை பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து
விவசாயிகளின் விருப்பமின்றி உரங்களுடன் இணை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.
17 Aug 2022 8:51 PM ISTஅரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து
திருவாரூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
9 Jun 2022 11:05 PM IST